கோலா கங்சார் மலாய் கல்லூரி
கோலா கங்சார் அரச நகரில் உள்ள பள்ளிகோலா கங்சார் மலாய் கல்லூரி என்பது மலேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பள்ளி ஆகும். பேராக் மாநிலம், கோலா கங்சார் அரச நகரில் இந்தப் பள்ளி அமைந்துள்ளது. ஆண்கள் மட்டும் கற்கும் இந்தப் பள்ளியில், மலாய்க்காரர்கள் மட்டுமே படிப்பதற்குத் தகுதி பெறுகிறார்கள்.
Read article




